வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு! ரயில்வே தேர்வு மைய விவகாரத்தில் சீமான் விளாசல். தமிழ்நாடு தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்