#BREAKING மன்னிப்பு கேட்ட சென்னை ஆணையர் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகிய சென்னை மாநகராட்சி ஆணையர், மன்னிப்பு கோரியதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திருப்பப் பெற்றது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்