கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிக்கிறார்கள்?! ராகுல்காந்தி தண்டிக்கப்பட வேண்டாமா? மோடி ஆவேசம்! இந்தியா நமது கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு