வரும் 31 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை.. கண்காணிப்பு வளையத்துக்குள் குமரி..! தமிழ்நாடு சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தரவுள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு