#BREAKING: கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு... உச்சகட்ட பாதுகாப்பு...! தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார்.