ஸ்டாலினிடம் அனுமதி வாங்கிட்டுதான் ராகுல்காந்தி பேசணுமா? கரூர் விவகாரத்தில் காங்., கோஷ்டி மோதல்! தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான், த.வெ.க., தலைவர் விஜயிடம் ராகுல் பேசியதாக, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அவசர நிலை அறிவிப்பு..!! உலகம்
அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ்..! இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரியாம்..!! அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்கும் புதிய அடி..! உலகம்