பாகிஸ்தானில் ஆட்சியை கையில் எடுத்த ராணுவம்!! அசிம் முனீர் வசமான அதிகாரம்!! இந்தியாவுக்கு பாதிப்பு?! இந்தியா ராணுவம், நீதித்துறை, அணு ஆயுத கட்டுப்பாடு, அமைச்சரவை அனைத்தும், 27வது சட்ட திருத்தத்தின் மூலம் ஒரே நபரின் கையில் வர உள்ளதால் சட்டப்பூர்வ ராணுவ ஆட்சியை அசிம் முனீர் சாத்தியமாக்கி உள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு