'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..! சினிமா இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள 'கூலி'யில் ஹீரோவே நான் தான் என நாகார்ஜூனா பேசியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.