3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்! தமிழ்நாடு சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு நாளை (ஜூன் 24) சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் கூடவுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தின் 22 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு