குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை அரசியல் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட எம்பி எம்எல்ஏக்கள் போன்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை மிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வி...