"ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு! இந்தியா எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா