Chicken road!! சிக்கன் ரோடு!! ஆன்லைனில் அரங்கேறும் புது மோசடி!! வலை பின்னி காத்திருக்கும் ஏமாற்று கும்பல்! வார்னிங்! குற்றம் 'குறைவான இந்திய பணத்தை முதலீடு செய்து, வெளிநாட்டு பணத்தை அதிகம் சம்பாதிக்கலாம்' என கூறி, 'சிக்கன் ரோடு' என்ற பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.