#BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...! தமிழ்நாடு சென்னை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து சிபிஎஸ்சி மண்டல இயக்குனர் மகேஸ்ரீ தர்மாதிகாரியின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு