இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி! இந்தியா குஜராத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணிநேரம் மின் விளக்கு மற்றும் ஏசி இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு