ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..! இந்தியா ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் தெளிவாக இருந்தது. பயங்கரவாதிகளையும் அவர்களின் திட்டமிடுபவர்களையும் தண்டிப்பதும் அவர்களின் பயங்கரவாத வலையமைப்பை அழிப்பதும் எங்களது நோக்கமாக இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு