கட்டுக்கட்டாய் சிக்கிய ரூ.8 ஆயிரம் கூப்பன்கள்!! 1800 டோக்கன்கள் பறிமுதல்! தர்மபுரியில் அதிர்ச்சி! அரசியல் தர்மபுரி, பாலக்கோடு தொகுதியில் தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், 45, வைத்திருந்த 1150 எண்ணிக்கையிலான ரூ.8,000 கூப்பன்கள், 1800 கிப்ட் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி! தமிழ்நாடு
திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...! தமிழ்நாடு
காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...! அரசியல்
சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!! தமிழ்நாடு
விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி! தமிழ்நாடு