தயவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடாதீர்கள்.. மோடி சர்க்காருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்! அரசியல் நான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிப்பதால், ஒன்றிய அரசு அவரை மாற்றிவிட வேண்டாம். அவரால்தான் பாஜக அம்பலப்படுகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்