பீகாரில் பாஜக வெற்றி பெற திமுகவே காரணம்!! திரைமறைவில் நடந்த வேலைகள்!! புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்! அரசியல் 'பீகாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு, தி.மு.க.,வும் ஒரு காரணம்' என, சமூக வலைதளங்களில், பலரும் விமர்சித்து வருகின்றனர்.