உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக போஸ்டர்!! தூக்கி அடித்த துரைமுருகன்! என்னய்யா நடக்குது!? அரசியல் 'தி.மு.க., முப்பெரும் விழா மேடையில், துணை முதல்வர் உதயநிதி அமர, இடம் ஒதுக்க வேண்டும்' என, போஸ்டர் ஒட்டிய, இளைஞர் அணியின் முன்னாள் நிர்வாகி சுரேஷ், கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா