பிரதமர் மோடியின் வருகை எதிரொலி.. திருச்சியில் இன்று முதல் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..! தமிழ்நாடு பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு