கஞ்சா போதையில் ரகளை... போலீசில் புகார் அளித்த மாணவி மீது வாலிபர்கள் தாக்குதல்.. தேனியில் அதிகரிக்கிறதா கஞ்சா புழக்கம்? குற்றம் தேனி மாவட்டம் கம்பம் அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த சட்டக்கல்லூரி மாணவியை போதை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்