சென்னை மழை பாதிப்புக்கு நடுவே துபாய் பயணம் ஏன்? உதயநிதியை சுற்றும் புதிய சர்ச்சை! அரசியல் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர்களை நேரில் சந்திக்காமல் வெளிநாடு சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்! தமிழ்நாடு
திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி! தமிழ்நாடு
சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு! தமிழ்நாடு
சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்! தமிழ்நாடு