தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடியிசம்.. அவமானமாக இல்லையா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..! தமிழ்நாடு நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.