செங்கோட்டையன் கோட்டையை அசைக்க களமிறங்கும் இபிஎஸ்!! குறி வைக்கப்படும் ஈரோடு, கோபி தொகுதிகள்! அரசியல் செங்கோட்டையனின் 'கோட்டை'யை கைப்பற்ற, கோபியில் பொதுக்கூட்டம் அறிவித்து, அதை பிரமாண்டமாக நடத்திக் காட்டும் முனைப்பில் களம் இறங்கி இருக்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.