மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..! தமிழ்நாடு அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மையை மன்னார்குடியில் திமுகவின் அதிகரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.