கைமீறி போகுது!! சொன்னதை எப்போ செய்யப்போறீங்க?! அமித்ஷாவுக்கு இபிஎஸ் நெருக்கடி! அரசியல் கூட்டணி அமைத்தபோது உறுதி அளித்ததை செய்யாததால், பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விரைவில் அதை செய்யுமாறு நெருக்கடி கொடுக்கிறார்.
ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்! தமிழ்நாடு
தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி! தமிழ்நாடு
சென்னை கமிஷனர் அருண் மாற்றம்.. புதிய கமிஷ்னராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழ்நாடு
இப்படிப்பட்டவங்க தான் ஓட்டு கேட்டு வரனும்... ஐ.பெரியசாமி குடும்பத்தையே சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்... ! அரசியல்