இந்த ஆப்ஸ்களை உடனே டெலிட் பண்ணுங்க.. எச்சரிக்கும் டெக் நிபுணர்கள்.. மொபைல் போன் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இப்போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கின்றனர். குறிப்பாக மோசடிகளாக இருக்கக்கூடிய சில நிதி மற்றும் கிரிப்டோ தொடர்பான செயலிகள் குறித்து எச்சரிக்கிறார்கள்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு