இதெல்லாம் வெட்கக்கேடானது... கோபத்தில் கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்.! சினிமா மகா கும்பமேளாவில் புனித நீராடியது போன்று வெளியான புகைப்படம் போலியானது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு