சீலிங் ஃபேனை வேகமாக வைத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்குமா.? உண்மை என்ன.? வீட்டு உபயோக பொருட்கள் 5ம் நம்பர் வேகத்தில் மின்விசிறியை இயக்குவது உங்கள் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமா? இல்லையா? என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதுகுறித்த முழு விபரத்தை பார்க்கலாம்.