திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள்.. முன்னாள் அமைச்சர் காட்டம்..! தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா