துவங்கியது ஜி-7 மாநாடு!! பிரான்ஸ் சென்றார் ஜெய்சங்கர்!! இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நடக்குமா?! இந்தியா அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின், 'ஜி - 7' வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சில் நேற்று துவங்கியது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு