என்னை ஏனப்பா கஷ்டப்படுத்திறீங்க.. நான் மோசமானவன்னு சொல்றிங்களே நியாமா..! கங்கை அமரன் கதறல்..! சினிமா கங்கை அமரன் தன்னை மோசமானவன்னு சொல்றிங்க என வேதனையோடு பேசி இருக்கிறார்.