கஞ்சா விற்பனை: திமுக கவுன்சிலரின் மகன் உள்பட நான்கு பேர் கைது..! தமிழ்நாடு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலரின் மகன் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்