கோலிவுட்டின் அடுத்த அனுஷ்கா! அழகில் சொக்க வைக்கும் நடிகை கீதிகா திவாரி! சினிமா லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக 'லெஜெண்ட்' படத்திலும், சந்தானத்துடன் 'DD நெக்ஸ்ட் லெவல்' படத்திலும் நடித்துள்ள கீதிகா திவாரியின் அழகிய போட்டோஸ்.