நகராட்சியே இப்போ நம்ப கண்ட்ரோல் தான்!! முக்கிய சக்தியாக உருவெடுக்கும் புல்லிக்காக்கண்டம் குடும்பம்! அரசியல் பாலா நகராட்சியின் 15வது வார்டில், சுயேச்சையாக களமிறங்கிய தியா பினு வெற்றி பெற்றார். அவரது தந்தை பினு புல்லிக்காக்கண்டம், மாமா பிஜு ஆகியோரும் சுயேச்சையாக வென்றனர்.