மனைவி, உறவினர்களை சுட்டுக் கொன்ற தந்தை!! பயந்து அலமாறியில் ஒளிந்துக் கொண்ட குழந்தைகள்!! குற்றம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் விஜயகுமார், 51, குடும்பத் தகராறில் தன் மனைவி மற்றும் உறவினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு