அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இனி இதை செய்யனும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..! தமிழ்நாடு அரசு பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்