இத்தன நாள் முட்டாள்தனமா இருந்துட்டோம்! இனி அப்படியில்லை!! 50% வரி வாபஸ் கிடையாது! ட்ரம்ப் அடாவடி! இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இந்தியா உறவு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. 50 சதவீத வரியை திரும்ப பெறும் எண்ணமில்லை என்றார்.
மிரட்டப்போகும் 'மோன்தா'..!! சென்னையில் இருந்து எத்தனை கி.மீ தூரத்தில் இருக்கு புயல் சின்னம்..?? தமிழ்நாடு
அடக்கொடுமையே... எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு... மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் விஜய் அரங்கேற்றிய அவலம்...! அரசியல்
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடக்கும்... தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! இந்தியா
அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK...! தமிழ்நாடு