குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..! இந்தியா ஆந்திராவில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை தண்டிக்க மனமில்லாமல், தலைமை ஆசிரியர் ஒருவர் தனக்கு தானே தண்டனை வழங்கி, மாணவர்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்