கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு... அறநிலையத்துறை துரித நடவடிக்கை...! தமிழ்நாடு உக்கடம், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு