மரண பயம்... 10 பேர் பலி.? 30 பேர் காயம்: ஒத்திவைக்கப்பட்ட புனித நீராடல்..! மஹா கும்பமேளாவில் நடப்பதென்ன..? இந்தியா மௌனி அமாவாசை அனைத்து சிறப்பு நீராடல் தேதிகளிலும் மிகவும் புனிதமான தேதியாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், புனித நதிகளின் நீர் 'அமிர்தமாக' மாறும் என்று நம்பப்படுகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்