குங்குமத்தை இழந்த பெண்களுக்கு நீதி.. 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு இப்படியொரு காரணமா.? இந்தியா பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
#BREAKING: MLA அருளின் கட்சி பதவி பறிப்பு.. செக் வைத்த அன்புமணி! குழப்பத்தில் தொண்டர்கள்..! தமிழ்நாடு