'சூசைடு ட்ரோன்'! வான்வெளி பாதுகாப்பில் புதிய புரட்சி!! 500 கி.மீ., துாரம் பறக்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்! இந்தியா ஆப்ரேஷன் சிந்துார்' பதிலடி தாக்குதலுக்கு பின், இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ட்ரோன்'கள் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. மற்ற நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துவங்கி உள்ளன.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு