மோடிஜி என்னை காப்பாத்துங்க!! பொய் கேஸ் போட்டு சிக்க வச்சிட்டாங்க! ரஷ்யாவில் இப்படியுமா நடக்குது? இந்தியா மாணவர் விசாவில் படிப்பதற்காக ரஷ்யா சென்ற குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், போலி வழக்கில் சிக்க வைத்து ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு