இன்ஸ்டாவில் பிரதமர் மோடி சாதனை! பிரகாஷ்ராஜ் விமர்சனம்! ஜெலுசில், பர்னோல் குடிங்க! அண்ணாமலை கிண்டல்! அரசியல் இதனால் ஏதும் பலன் உள்ளதா? மாநிலம் அறிய விரும்புகிறது என அண்ணாமலைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி இருந்தார்.