7000mAh பேட்டரி.. OLED டிஸ்ப்ளே.. 120W சார்ஜிங்.. iQOO களமிறக்கும் OG மொபைல்.. விலை எவ்வளவு? மொபைல் போன் மீண்டும் ஒருமுறை, ஐக்யூ (iQOO) அதன் புதிய போனை அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக உள்ளது. அந்த மொபைல் ஐக்யூ நியோ 10 ஆகும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு