ஹஜ் ஒதுக்கீடு விவகாரம்.. பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..! தமிழ்நாடு ஹஜ் கோட்டா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு