வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்.? லிமிட் எவ்வளவு.? வருமான வரித்துறை எச்சரிக்கை தனிநபர் நிதி இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் பணத்திற்குப் பதிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும் பலர் கையில் ரொக்கமாகவே வைத்திருக்கிறார்கள். வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக...