ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்! தமிழ்நாடு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ள ஜெகநாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்தி ஆளுநர் தலைகுனிவை ஏற்படுத்துவிட்டதாக அமைச்சர் கோவிச்செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு