2026க்குப் பிறகு திமுக ஆட்சி இருக்குமா.? அது அரசு ஊழியர்கள் கையில்.. சத்துணவு சங்க ஊழியர் சங்கம் அதிரடி!.! அரசியல் 2026 தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது என்று சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.ஜெசி தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்